என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டன் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூரில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் உடுமலை அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடுமலையில் நேற்று முன்தினம் (ஆக.5) இரவு, எஸ்எஸ்ஐ சண்முகவேல் (52) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே தந்தை, மகன் கைதாகியுள்ளனர். மற்றொரு மகன் மணிகண்டனின் தற்போது கொல்லப்பட்டார்.
Tags : என்கவுண்டர் செய்யப்பட்ட மணிகண்டன் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.



















