தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கு விற்பனை.
சென்னையில் நேற்று (ஆக.21) தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து, 9,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, 73,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 126 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று (ஆக.22) ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 குறைந்து 9,215-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து 128-க்கு விற்பனையாகிறது.
Tags : தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.73,720-க்கு விற்பனை.



















