பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை

by Staff / 15-07-2023 03:11:15pm
பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை

பிரான்ஸ் நாட்டிற்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் நேற்று உரையாற்றினார். இந்த இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் இடம்பெற்ற கருத்து ஒன்றை சுட்டிக் காட்டி பேசிய மோடி பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை வைக்கப்படுவதற்கான முன்னெடுப்பை அந்நாட்டில் உள்ள தமிழ் கலாச்சார சங்கம் முன்னெடுத்தது.

 

Tags :

Share via

More stories