கேரளாவுக்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியில் 42 கிலோ கஞ்சா பறிமுதல்

by Editor / 14-10-2022 10:05:08am
கேரளாவுக்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியில்  42 கிலோ கஞ்சா பறிமுதல்

ஆந்திர மாநிலத்தில் இருந்து  கேரளாவுக்கு மாடுகள் ஏற்றிச் சென்ற லாரியில் 42 கிலோ கஞ்சா கடத்தல்  கரூர் சின்னதாராபுரம் அருகே போலீசார் சோதனையிட்டு பறிமுதல் செய்தனர்.  கஞ்சாவை கடத்திச் சென்ற தேனி மாவட்டம் உத்தபாளையத்தைச் சேர்ந்த கவுதம், ராம்குமார், கரன்குமார் ஆகிய 3 பேரை  போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories