சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மன் நடிகை

by Staff / 10-11-2023 05:15:45pm
சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மன் நடிகை

மஹி வி ராகவ் இயக்கும் 'யாத்ரா' படத்தின் 2ஆம் பாகத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தில், காங்., தலைவர் சோனியா வேடத்தில் ஜெர்மன் நடிகை சுசானே பெர்னார்ட் நடிப்பதாக படக்குழு வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. முன்னதாக மஹி இயக்கத்தில் ரிலீசான 'யாத்ரா' படம் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் Y.S.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கையை தழுவிய கதை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

 

Tags :

Share via
Logo