இரவு 7 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை இருக்கு

by Staff / 10-11-2023 05:18:01pm
இரவு 7 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை இருக்கு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. தமிழகத்தில் இரவு 7 மணி வரை திருவள்ளூர், சென்னை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் இடி மின்னலுடன் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via