ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை பிரபோன் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான்ராயல்ஸ் அணியும் களத்தில் இறங்கின.டாஸ்வெனிற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.இருபது ஒவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்து கொள்ள,களமிறங்கியராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஒவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து சென்னை அணியை வீழ்த்தியது.

Tags :