தீபாவளி விருந்தாக பிாின்ஸ் அக்டோபா் 21 அன்று வெளிவருகிறது

இரண்டு பாடல்களின் டீசா் வெளியாகி ரசிகா்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில் தீபாவளி விருந்தாக பிாின்ஸ் அக்டோபா் 21 அன்று வெளிவருகிறது .இந்தியா மற்றும் லண்டன், பாண்டிச்சேரி பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார்.சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோருடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியவற்றின் பேனர்களின் கீழ் படத்தைத் தயாரிக்கிறார்கள். சோனாலி நரங் படத்தை வெளியீடு பணியை மேற்கொள்கிறாா்.
Tags :