கியான் வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகைகளை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்

by Writer / 20-05-2022 11:46:26pm
கியான் வாபி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகைகளை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்

உத்தரபிரதேசம்  ,வாரணாசி கியான் வாபி மசூதியில்  வாரணசி  நீதிமன்றம் ஆய்வு மேற்கொள்ள   குழுவை அமைத்தது அக் குழு. ஆய்வில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது அந்த இடத்தை  பாதுக்க  வாரணசி நீதிமன்றம்  உத்தரவிட்டது.   தொழுவதற்கு ,இஸ்லாமியர்களுக்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள்  உச்சநீதி மன்றத்தில்   வழக்கு  தொடர்ந்தனா்.  நீதிபதி  டி.ஓய் சந்திரசுட்  அமர்வில் விசாரணைசெய்துவருகிறது .  வாரணசி நீதிமன்றம் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது . இஸ்லாமியர்கள் வழிபாடு செய்ய கட்டுப்பாடுகள் விதிக்க மறுத்து  உத்தரவிட்டனர் .நேற்று   உச்சநீதி மன்றத்தில் மீண்டும்   வழக்கின்    விசாரணைக்கு      எடுத்து   கொள்ளப்பட்ட து.    எதிர்மனு தாரர்       விசாரணையை நாளைஒத்திவைக்க வேண்டினாா். இன்று விசாரணையில்,  நீதிபதிகள், கியான் வாபி மசூதி வழக்கு வாரணாசி மாவட்ட நீதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.  மேலும்  உச்ச நீதிமன்றம் வழங்கியஇடைக்கால உத்தரவு  8 வாரங்களுக்கு தொடரும்  மாவட்ட  ஆட்சியர்  கியான் வாபி மசூதியில்இஸ்லாமியர்கள்தொழுகைகளை நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் விவரங்களை  ஊடகங்களில் வெளிவருவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via