சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

by Editor / 12-07-2022 11:37:28am
 சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஜூலை 18ல் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டி இன்று மாலை சென்னை கொண்டுவரப்படுகிறது.

டெல்லி இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படும் வாக்குப்பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.

Tags :

Share via

More stories

Logo