தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

by Staff / 18-10-2024 04:59:06pm
தமிழ் நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு; 50% ஆக உள்ள அகவிலைப்படியை 53%ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

Tags :

Share via