.முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில்-முதலமைச்சர் விஜய்

by Admin / 03-06-2026 01:32:07pm
.முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில்-முதலமைச்சர் விஜய்

முன்னாள் முதல்வரும் திமுக மூத்த தலைவருமான கலைஞர் மு கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் விஜய் அவருக்கு வணக்கங்களை சமர்ப்பிப்பதாக சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

.முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.

 

Tags :

Share via

More stories

Logo