தமிழக காவல்துறை தலைவராக மகேஷ் குமார் அகர்வால் என்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக காவல்துறை தலைவராக மகேஷ் குமார் அகர்வால் என்று பொறுப்பேற்றுக் கொண்டார். டெல்லியில் எல்லை பாதுகாப்பு படையில் டிஜிபியாக பணியாற்றி வந்த அவரை மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முன் இருந்த சந்திப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுள்ள மகேஷ் குமார் அகர்வால் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் சென்னை மாநகர காவல் ஆணையராகவும் சிபிசிஐடி சிறப்பு டிஜிபி யாகவும் ஆயுதப் வடை டிஜிபி யாகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



.jpg)














