தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

by Admin / 03-06-2026 01:52:38pm
தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.

 என். ஆனந்த்- விழுப்புரம் ,கடலூர்

ஆதவ் அர்ஜுனா- சென்னை, திருவண்ணாமலை

ஈரோடு- செங்கோட்டையன்

மயிலாடுதுறை-வெங்கடரமணன்

ஈரோடு- செங்கோட்டையன்

மதுரை-தேனி-நிர்மல் குமார்

பெரம்பலூர்- ராஜ்மோகன்

திருநெல்வேலி-மரியவில்சன் 

காஞ்சிபுரம்- தென்னரசு

செங்கல்பட்டு-சரத்குமார்

திருவள்ளூர்- குமார்

வேலூர்- விஜய் பாலாஜி

கள்ளக்குறிச்சி- வன்னி அரசு

தருமபுரி- ராஜ்குமார்

கிருஷ்ணகிரி- கீர்த்தனா

சேலம்-விஜய் தமிழன் பார்த்திபன்

நாமக்கல்- லோகேஷ்

கோவை- சம்பத் குமார்

நீலகிரி- கமலி

தஞ்சாவூர்- வினோத்

நாகப்பட்டினம்-ஷாஜஹான்

திருவாரூர்- விஸ்வநாதன்

திருச்சிராப்பள்ளி- ரமேஷ்

கரூர்- விஜயலட்சுமி

அரியலூர்- ராஜ்குமார்

புதுக்கோட்டை-முகமது பர்வேஸ்

சிவகங்கை- பிரபு

திண்டுக்கல்- விக்னேஷ்

ராமநாதபுரம்-மதன்ராஜா

விருதுநகர்- ஜெகதீஸ்வரி

தூத்துக்குடி:-ஸ்ரீநாத்

தென்காசி- ராஜிவ்

கன்னியாகுமரி-ராஜேஷ் குமார்

திருப்பத்தூர்- ரஞ்சித்குமார்

ராணிப்பேட்டை-காந்திராஜ்

அந்தந்த மாவட்டங்களில் நிகழ்வுறும் மழை வெள்ளம் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் அமைச்சர்கள் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து மாவட்டத்திற்கு தேவையான நலன்களை வழங்குவர்.

 

Tags :

Share via

More stories

Logo