கடன் தொல்லை விரக்தியில் முதியவர் தற்கொலை

மதுரை தெற்கு வாசல் தொங்கால் ரோடு பகுதியைச் சேர்ந்த காளிமுத்து 62 ஓய்வு பெற்ற மாநகராட்சி தூய்மை பணியாளர் இவர் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார் இதை திருப்பி செலுத்த முடியாமல் விரக்தியில் அரசு பாலிடெக்னிக் பாலத்தின் கீழ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :