கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

by Admin / 26-07-2023 10:22:24am
 கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி

1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கார்கில் விஜய் திவாஸில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,முப்படைத்தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி..சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச்சின்னத்திற்கு ராணுவ அதிகாாிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி.

 

Tags :

Share via

More stories