இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 136 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது

by Admin / 26-07-2023 10:50:22am
இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 136 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது

இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு 136 ரூபாய் உயர்ந்து விற்பனையாகிறது .நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5535 ஆக இருந்தது. இன்று 17 ரூபாய் அதிகரித்து  5, 552 ரூபாயாக விற்கப்படுகிறது. நேற்று 24 கேரட் சுத்த தங்கம் 6002 ரூபாயாக இருந்தது. இன்று 6019 வாக உயர்ந்துள்ளது. ஒரு பவுன் 48, 152 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்று எண்பது ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் வெள்ளி இன்று 80 ரூபாய் 40 காசுக்கு விற்கப்படுகிறது.

 

Tags :

Share via
Logo