“முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா

by Admin / 26-07-2023 11:00:34am
“முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா

“முதலமைச்சர் கோப்பை – 2023” மாநில அளவிலான போட்டிகள் நிறைவு விழா சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது.. அதிக பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடம் பெற்ற கோயம்புத்தூர் மாவட்ட அணிக்கு, பரிசுக் கோப்பையை கோயம்புத்தூர் - தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட விளையாட்டு அலுவலர், விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வழங்கினார்..

 

Tags :

Share via