ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுகிறது திமுக,

by Editor / 08-02-2025 10:06:32am
ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுகிறது திமுக,

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் ஆளும் கட்சியான திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அண்மை நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 2,234 வாக்குகள் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளார். இருவருக்கும் இடையே 16,639 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. தொடர்ந்து வாக்கு வித்தியாசம் அதிகரிக்கிறது.

 

Tags : ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுகிறது திமுக

Share via