நாகர்கோவிலை சேர்ந்த மாணவி தென் இந்திய மிஸ் அழகி போட்டியில் தேர்வு.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த அழகி போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவ மாணவி நிஷோ ஜா மிஸ் சவுத் இந்தியாவாக தேர்வு. இளம் பெண்கள் ஆர்வத்துடன் இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என பேட்டி. நிஷோ ஜா மிஸ் சவுத் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அவரது உறவினர்கள் கேக் வெட்டி கொண்டாடியதோடு அவருக்கு வாழ்த்துகளும் தெரிவித்தனர்.

Tags :