தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரரின் மனைவி கல்லால் அடித்து கொலை.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஐயப்பன் கோபு இவர் கடந்த செப்டம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் ராணுவ தரப்பில் வழங்கப்பட்ட பணிக்கொடை பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகாராறில் ஐயப்பன் கோபுவின் தந்தை ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகியோர் ஐயப்பன் கோபுவின் மனைவி துர்காவை கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக இருவரையும் இரணியல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :