அடங்காத மோகம் தலை துண்டித்து கொலைசெய்த கணவன்.

கள்ளக்குறிச்சிமாவட்டம் மலைகோட்டாலம் பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி என்பவரின் 2-வது மனைவி லட்சுமிக்கும் தங்கராஜ் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த கொளஞ்சி, மனைவி மற்றும் தங்கராஜ் ஆகியோரை அவரது வீட்டின் மொட்டை மாடியில் வைத்து, தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், அவர்களது தலைகளை துணியில் சுற்றி பையில் வைத்து கொண்டு அரசு பஸ்ஸில் பயணித்த கொளஞ்சி, வேலூர் மத்திய சிறைக்கு சென்று இருவரது தலையையும் ஒப்படைத்து சரணடைந்தார்.
Tags : அடங்காத மோகம் தலை துண்டித்து கொலைசெய்த கணவன்.