ரூ.18 லட்சத்தில் ஓநாயாக மாறிய நபர்

ஜப்பானை சேர்ந்த டூகோ என்ற நபருக்கு ஓநாய் போல இருக்க வேண்டும் என ஆசை.. அதனால் அவர் ரூ.18 லட்சம் செலவு செய்து ஓநாய் உடையை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர், சிறு வயதில் இருந்தே விலங்குகள் மீது அதீத அன்பு இருந்தது. ஓநாய் போல தோற்றமளிக்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு இவ்வாறு செய்தேன். என கூறியுள்ளார்..
Tags :