ஆபாச வீடியோ - பணம் கேட்டு மிரட்டியவர் கைது

by Staff / 20-07-2024 03:53:21pm
ஆபாச வீடியோ - பணம் கேட்டு மிரட்டியவர் கைது

சேலத்தில் காதலன் செல்போனில் இருந்த இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை திருடி 10 லட்சம் கேட்டு மிரட்டிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். எல்லை மீறி தேவையில்லாமல் புகைப்படம், வீடியோ எடுத்து அனுப்புவது என்றைக்காவது ஆபத்தை தரும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via