ஆம்ஸ்ட்ராங் கொலை.. அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை

by Staff / 20-07-2024 03:54:30pm
ஆம்ஸ்ட்ராங் கொலை.. அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை

புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார். கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளதால் அவரது 2 வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை அஞ்சலை மூளைச் சலவை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4 இடங்களில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
 

 

Tags :

Share via