பிரபல இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜே ந்திரன் உடல் தகனம்

by Admin / 06-02-2023 09:33:16pm
பிரபல இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜே ந்திரன்  உடல் தகனம்

பிரபல இயக்குனரும் நடிகருமான டி.பி. கஜே ந்திரன் நேற்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் காலமானார்.சாலிகிராமத்திலுள்ள அவரது வீட்டில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞசலி செலுத்தியதோடு,தம் வகுப்புத்தோழரைஇழந்ததை எண்ணி வருந்துவதாகச்சொன்னார்.அவரை அடுத்து பல்வேறு திரைப்பிரபலங்கள் வந்து அஞ்சல் செலுத்தினர்.இன்று காலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சாலிகிராம மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 

Tags :

Share via