உக்ரைனில் ரஷ்ய படைகள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ள சீன டயர்கள்

உக்ரேனில் ரஷ்யப் படைகள் விரைவாக முன்னேறுவதற்காக தடையான சீனாவின் டயர்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கவச வாகனங்கள் உள்ளிட்ட போர் வாகனங்களில் தரம் வாய்ந்த டயர்களை பொருத்துவதற்கு பதிலாக சீனாவின் ரஷ்ய ராணுவத்தின் ஊழல் அதிகாரிகள் வாங்கி பொருத்தி உள்ளனர். இதன் காரணமாக கவச வாகனங்கள் செல்லும்போது கடினமான நிலப்பரப்பு மற்றும் சேற்றில் சிக்கிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்கள் வெயிலில் நிறுத்தும்போது டயர் கிளியவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உக்ரேன் படையினரோ நெட்டொ நாடுகள் வழங்கிய தரமிக்க வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களால் எளிதில் முன்னேற முடிவதாக கூறப்படுகிறது.
Tags :