அமெரிக்காவில் சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உருக்குலைந்து சேதம்

by Staff / 02-05-2022 01:50:20pm
அமெரிக்காவில்  சுழன்றடித்த சூறாவளி காற்றால் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உருக்குலைந்து சேதம்

அமெரிக்காவின் கான்சாஸ் மகாணத்தில்  சுழன்றடித்த சூறாவளி காற்று நூற்றுக்கணக்கான குடியிருப்புகளைஉருகுலைத்த  சம்பவத்தின் காட்சி வெளியாகி உள்ளது. ஆண்டோவர் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய சூறாவளி காற்றில் சிக்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். எழுத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்தடையால் இருளின் ஒழுகினர் மேலும் சூறாவளி காற்றில் வீடுகள்உருகுழைந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். சுழன்றடித்தது காற்று குப்பை கூளங்களை சொழட்டி வாரி எடுத்து செல்லும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

Tags :

Share via
Logo