சொகுசு கார்களை ஏற்றி சென்ற கப்பலில் எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்கள்

போர்ச்சுக்கல் மத்தியில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அஸ்ரோஸ் தீவில் ஒரு வாரமாக சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வோல்ஸ்வேகன் குழுமத்தின் போர்ஷ் ஆவடி பெண்டாலி உள்பட சுமார் 4 ஆயிரம் கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பலில் திடீரென தீப்பற்றியது கப்பலில் இருந்த 22மாலுமிகள் பரிதாபமாக மீட்கப்பட்ட நிலையில்.
மின்சார கார்களின் தீயை அணைக்கும் முயற்சியில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது மின்சார கார்களின் லித்தியம் வெற்றி தீப்பற்றி மளமளவென எரிந்து வருவதாக கூறப்படுகிறது.
தீயை அணைக்கும் முயற்சியில் இழுவைப்படகுகள் களமிறக்க பட்டுள்ளன கப்பலில் பற்றி எரியும் தீ மீது இழுவைப்படகுகள் தண்ணீரை பீச்சி அடித்து வருகின்றனர்.
Tags :