தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி!
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் முதல் தமிழ் வம்சாவளி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Tags : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி!