75 மாவட்டங்களில் 75டிஜிட்டல் பேங்கிங் யூனிட்களைநாட்டுக்கு அர்ப்பணித்தார்,பிரதமர் நரேந்திர மோடி.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்களை தொடங்கி வைத்தார். விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டனர்.நாட்டின் முன்னேற்றத்திற்கு நிதி மற்றும் தொழில்நுட்பம் அவசியம்.இதன் அடிப்படையில் டிஜிட்டல் பேங்கிங் யூனிட்களை (DBUs) நாட்டுக்கு அர்ப்பணித்தார். .. இந்த முன் முயற்சி பல நன்மைகளைக் கொண்டிருருப்பதோடு மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர்தம் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளாா்.
Tags :