நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு.

விக்கிரமசிங்கபுரத்தில் 15 பேரை கடித்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாயின் உரிமையாளர் மீது மெத்தனமாக செயல்பட்டதாக நகராட்சி சுகாதார ஆய்வாளர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் விசாரணை:
Tags : நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு.