சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்.

by Staff / 21-09-2025 11:47:38am
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்.

சென்னை ஆட்சியர் அலுவலகத்தை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடுசென்னை ராஜாஜி சாலை, சிங்காரவேலர் மாளிகையில் உள்ள ஆட்சியர் அலுவலகம், 
கிண்டிக்கு மாற்றப்படும் என அறிவிப்புகிண்டி ரேஸ் கிளப் வளாகத்தில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

 

Tags : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இடமாற்றம்.

Share via