ஜம்மு-காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து: மத்திய அரசு
ஜம்மு-காஷ்மீரில் எந்த நேரத்திலையும் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையமும் முடிவெடுக்கும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது ஜம்மு- காஷ்மீருக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானது என்றும் விரைவில் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Tags :