கூல் லிப்க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஆணை

by Staff / 14-10-2024 04:07:37pm
கூல் லிப்க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஆணை

கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க என்ன மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம்? என ஒன்றிய அரசு, கூல் லிப் உள்ளிட்ட குட்கா நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உய்ரநீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பாக்கெட்டில் மண்டை ஓடு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், கூல் லிப் குட்கா பள்ளியின் வகுப்பறை வரை சென்றுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via