ஏர் இந்தியா - விஸ்டாரா நிறுவனங்கள் இணைப்பு

ஏர்-இந்தியா, விஸ்தாரா நிறுவனங்களை ஒன்றாக இணைக்கும் நடவடிக்கை நவம்பர் 1, 2024 அன்று முடிவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் அந்நிய நேரடி முதலீட்டுக்கு (FDI) அனுமதி வழங்கப்படுவதோடு, இதற்கான ஒப்புதல் பெற காத்திருக்கிறது. தற்போதைய நிலையில், சிசிஐ மற்றும் டிஜிசிஏ போன்ற இணைப்பிற்குத் தேவையான அனைத்து ஒழுங்குமுறை ஒப்புதல்களும் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. விஸ்தாரா 70 விமானங்களைக் கொண்டுள்ளது.
Tags :