தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 25-12-2022 05:11:29pm
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று (டிசம்பர் 24) தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 25, 26ம் தேதிகளில் தென் மற்றும் வட தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தென் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via