சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 38 நாட்களில் 26.58 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் 26லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.

Tags :