அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை.
உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகை தந்துள்ளார் அவருடன் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நகர் உள்ளாட்சி துறை அமைச்சர் கே. என் .நேரு, வருவாய்த்துறை அமைச்சர்கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், பி டி ஆர் நிகழ்ச்சியை நடத்தி வரும் அமைச்சர் மூர்த்தி ஆகியோருடன் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் வருகை புரிந்துள்ளனர்.வாடிவாசல் வழியாக ஓடி வரும் இளம் காளையர்கள் பாய்ந்து திமிலை அடக்கி வெற்றி வாகை சூடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார், முதலமைச்சர்.
Tags :


















