இந்திய போர் விமானிகள் இருவர் படுகாயம்

by Editor / 09-07-2025 05:12:37pm
இந்திய போர் விமானிகள் இருவர் படுகாயம்

ராஜஸ்தான்: சுரு மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "வழக்கமான பயிற்சிப் பயணத்தின் போது ஐ.ஏ.எஃப் ஜாகுவார் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகளும் படுகாயமடைந்துள்ளனர். பொது மக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via