அத்தையுடன் தகாத உறவு... கட்டாய திருமணம்

பீகாரின் சுபால் மாவட்டத்தை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் அத்தையுடன் தகாத உறவில் இருந்ததால், ஒரு கும்பல் அவரை கம்பியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். அவரை கட்டாயப்படுத்தி அத்தையுடன் திருமணம் செய்தும் வைத்துள்ளனர். அவர்கள் தாக்கும் வீடியோ வைரலாகிவரும் நிலையில், அந்த இளைஞரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அத்தையுடன் திருமணம் செய்துவைத்த அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :