2030ஆம் ஆண்டுக்குள் இஸ்ரோ விண்வெளி சுற்றுலா
உலக நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வருகின்றன. எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ப்ளூ ஆரிஜின் ஆகியவை இதில் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவை நோக்கிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக சுற்றுலா பயணிகளிடம் இருந்து ரூ.6 கோடி வசூலிக்கப்படும். மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும்.
Tags :