அடிப்படைவசதிக்கேட்டு அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் நந்தனார் தெரு பொதுமக்கள் அக்கரைப்பட்டி அருகே ஆதிதிராவிடர் காலனி பகுதியில் குடியிருந்து வரும் பொது மக்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் சாலை வசதி அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினார்.அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Tags : அடிப்படைவசதிக்கேட்டு அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்