விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் தலைப்பு முதற்பார்வை பட போஸ்டர் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது இரண்டாவது பார்வை பட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ். ஜே. சூர்யா, சீமான் ,கீர்த்தி செட்டி, யோகி பாபு, ஆனந்தராஜ், மாளவிகா, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் நடிக்க... அனிருத் இசை அமைத்துள்ளார்.. விக்னேஷ் சிவனின் போடா போடி, நானும் ரவுடிதான், காற்று வாக்குல ரெண்டு காதல் படத்தை தொடர்ந்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தைஇயக்குகிறாா்.

Tags :