இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் லக்னோ அணியும் மும்பை இந்தியன் அணியும் மோதுகின்றன .
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் உத்தரப்பிரதேச லக்னோ ஏகனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் லக்னோ அணியும் மும்பை இந்தியன் அணியும் மோதுகின்றன. வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு எந்த அணிக்கு உள்ளது என்கிற கருத்துக் கணிப்பின்படி மும்பை அணி 55% 45 விழுக்காடு கணிக்கப்பட்டு வெளியாகி உள்ளது.
Tags :