மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.

உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தினுடைய கார் அதிவேகமாக சென்ற நிலையில் அந்த கார் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முன்னதாக மதுரை ஆதீனம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். தன்னை கொள்ள சதி நடப்பதாக அவர் கூறியிருந்தார். இந்தநிலையில் அந்த சம்பத்தின் தொடர்புடைய சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை அருகே அதிவேகமாக சென்ற மதுரை ஆதீயத்தினுடைய கார் ஓட்டுநர் மீது இரண்டு பிரிவின் கீழ் வடக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது கொலை முயற்சி இல்லை என காவல்துறை விளக்கம் அளித்து சிசிடிவி காட்சிகளையும் வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது இந்த வழக்குஆனது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Tags : அதி வேகமாக கார் ஓட்டிய புகாரில் மதுரை ஆதீனத்தின் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு.