2022 அமைதிப் பரிசு-
2022 அமைதிப் பரிசு- மனித உரிமை வழக்கறிஞர் பெலாரஸைச் சேர்ந்த அலெஸ் பியாலியாட்ஸ்கி,, ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பான மெமோரியல் மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பான சிவில் லிபர்டீஸ் மையம் ஆகியவற்றுக்கு வழங்கப்படுகிறது.
அமைதி பரிசு பெற்றவர்கள் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வாழ்வியல் சமூக உரிமைக்காகப்போராடுபவா்கள்.. அவர்கள் பல ஆண்டுகளாக அதிகாரத்தை விமர்சிப்பதற்கும் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் உரிமையை ஊக்குவித்து வருகின்றனர்.
போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை ஆவணப்படுத்த அவர்கள் சிறந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அமைதி மற்றும் ஜனநாயகத்திற்கான முக்கியத்துவத்தை அவர்கள் ஒன்றான உணா்வோடு பிரதிநித்துவப்படுத்த உழைக்கிறாா்கள்.
Tags :















.png)


.jpg)
