பங்களாதேஷ் அணிமுதல் வெற்றியைப் பதிவு செய்தது

இன்று செர்ரி பங்களா கிரிகெட் மைதானத்தில் நடந்த இந்திய-பங்களாதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில்
டாஸ் வென்ற பங்களா தேச அணி பந்து வீச்சைத் தேர்வு செய்ய.. பங்களாதேச அணிக்கு எதிராக களமிறங்கிய இந்திய அணி 41.2 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து186 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக்கொள்ள ,அடுத்து ஆட்டத்தைத்தொடர்ந்த பங்களாதேஷ் அணி இந்தியா வெற்றி பெறும் என்கிற கணிப்பை மீறி தம் சொந்த மண்ணில் அதிக முனைப்பு காட்டி விளையாடி 9 இழந்து 24 பந்துகள் மிச்சமிருக்கும் நிலையில்187 ரன்கள் எடுத்து இந்திய அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது .அடுத்தஒடி.ஐ.இரண்டாவது போட்டி 07.12.2022 புதன்கிழமை காலை 11.30 க்குத்தொடங்குகிறது.
Tags :