ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு..

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டியுள்ள சுஜ்ஜில் குட்டை கிராமத்தில் பூசணிக்காய் பயிருக்கு காவல் இருந்த வெங்கடாசலம் (வயது 25) என்பவர் ஒற்றைக் காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே பலி..
பவானிசாகர் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை..
...
Tags : ஒற்றை காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு..