தூத்துக்குடியில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நிறைவு.மீனவர்கள் மகிழ்ச்சி.

தூத்துக்குடியில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றது மீன்பிடித் தொழில் இந்த ஆண்டு நன்றாக இருக்கும் என்று உரிமையாளர்கள் தொழிலாளர்கள் நம்பிக்கை
Tags : நிறைவு.மீனவர்கள் மகிழ்ச்சி.